articles

img

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே

ராகுலின் கொள்ளுத் தாத்தா ஜவஹர்லால் நேரு, பாட்டி இந்திரா காந்தி உள்ளிட்ட ராகுல் காந்தியின் குடும்பத்தினருக்கு எதிராக பாஜக பல முறை பேசியுள்ளது. ஆகையால் இப்போது ராகுல் சில விசயங்களைப் பேசும்போது மட்டும் ஏன் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டும். பாஜக என்ன குறைவாகவா விமர்சித்துள்ளது?